645 பணியிடங்கள்: குரூப்2, 2ஏ தேர்வு அறிவிப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 05:09:23.0
t-max-icont-min-icon

645 பணியிடங்கள்: குரூப்2, 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 28-ம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story