அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
x
Daily Thanthi 2025-09-15 04:16:49.0
t-max-icont-min-icon

"அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன் - செங்கோட்டையன்

அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

1 More update

Next Story