சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
x
Daily Thanthi 2025-08-18 07:14:37.0
t-max-icont-min-icon

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - 19.08.2025

சென்னையில் நாளை (19.08.2025) காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணியின் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மாலை 5:00 மணிக்கு பின் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்பட இருக்கிறது.

1 More update

Next Story