தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
Daily Thanthi 2025-10-19 10:13:52.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 24-ந்தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும்.

1 More update

Next Story