பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் செல்லும் நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
Daily Thanthi 2025-04-06 05:27:53.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் செல்லும் நிலையில், தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ராமேசுவரத்திற்கு காரில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story