சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் இன்று காலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
Daily Thanthi 2025-01-07 06:03:05.0
t-max-icont-min-icon

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது. 62 பேர் காயமடைந்தனர். இதில், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

1 More update

Next Story