விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
x
Daily Thanthi 2025-11-07 06:22:34.0
t-max-icont-min-icon

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது? வெளியான தகவல்


விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் அடுத்தாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story