பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் இல்லத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 05:09:41.0
t-max-icont-min-icon

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் இல்லத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு சென்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக  அவரது இல்லத்திற்கு அமித்ஷா புறப்பட்டு சென்றுள்ளார்.

1 More update

Next Story