இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
x
Daily Thanthi 2025-11-11 08:18:17.0
t-max-icont-min-icon

இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


இடங்களை பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இதன் முடிவில் முதல் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


1 More update

Next Story