ராசிபலன் (12-10-2025): சுப காரியம் கைகூடும் - எந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
x
Daily Thanthi 2025-10-12 04:12:20.0
t-max-icont-min-icon

ராசிபலன் (12-10-2025): சுப காரியம் கைகூடும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?


ரிஷபம்

சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

1 More update

Next Story