புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
Daily Thanthi 2025-01-14 03:47:11.0
t-max-icont-min-icon

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.

அந்த 3 பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story