ஒசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சென்னை -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
x
Daily Thanthi 2025-05-16 08:58:36.0
t-max-icont-min-icon

ஒசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story