அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் 202 பேரின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025
Daily Thanthi 2025-06-18 09:59:30.0
t-max-icont-min-icon

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் 202 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்வி  தகவல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story