நெல்லை அருகே கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 10:46:08.0
t-max-icont-min-icon

நெல்லை அருகே கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரிடம் நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story