ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
Daily Thanthi 2024-12-20 05:34:57.0
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற 599திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாவிட்டால் திராவிட இயக்கமே இல்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை கேரள மக்களும் பாராட்டுகின்றனர் என்றார்.

1 More update

Next Story