இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 12:06:13.0
t-max-icont-min-icon

இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது பாகிஸ்தான்

இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story