சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் நடத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 09:29:38.0
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பாராட்டு தெரிவித்த மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன். நக்சலைட்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக எங்களுடைய அரசும், பாதுகாப்பு படையினரும் போராடி வருகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர் என கூறினார்.

1 More update

Next Story