1967, 1977 போல் மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
Daily Thanthi 2025-02-26 11:29:46.0
t-max-icont-min-icon

1967, 1977 போல் மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் வரும் என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலில், தம்பியினுடைய நம்பிக்கை வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன் என்றார்.

1 More update

Next Story