தென்காசிக்கு உட்பட்ட புளியங்குடியில் பள்ளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-02-2025
Daily Thanthi 2025-02-26 12:05:36.0
t-max-icont-min-icon

தென்காசிக்கு உட்பட்ட புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பஸ்சும் இன்று நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த 5 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் புளியங்குடியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story