அரசியல் சாசனத்தை பாஜக சிதைக்கிறது: ப.சிதம்பரம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
x
Daily Thanthi 2025-04-27 10:55:12.0
t-max-icont-min-icon

அரசியல் சாசனத்தை பாஜக சிதைக்கிறது: ப.சிதம்பரம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள்; குடியுரிமை, வக்பு திருத்தச்சட்டம் உள்ளிட்டவை சுத்தியலை வைத்து சிதைப்பதற்கு தான். புல்டோசரை வைத்து சிதைத்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக மெல்ல சிதைக்கின்றனர்; கொஞ்சம் கொஞ்சமாக உளி, சுத்தியலை வைத்து அரசியல் சாசனத்தை பாஜக சிதைக்கிறது என்று கூறினார்.

1 More update

Next Story