மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
Daily Thanthi 2025-03-28 14:20:31.0
t-max-icont-min-icon

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்தகவும்  300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

1 More update

Next Story