ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-09-2025
x
Daily Thanthi 2025-09-29 05:14:54.0
t-max-icont-min-icon

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் - வைரல்

''இறுதிச்சுற்று'' படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். 

1 More update

Next Story