திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
Daily Thanthi 2025-11-30 11:18:41.0
t-max-icont-min-icon

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்க உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க உள்ளனர்.

1 More update

Next Story