சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஹிமந்த பிஸ்வா... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 22:20:03.0
t-max-icont-min-icon

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஹிமந்த பிஸ்வா சர்மா - அசாம் முதல் மந்திரி அலுவலகம் டுவிட்

இதுதொடர்பாக அசாம் முதல் மந்திரி அலுவலகம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கான இரவு விருந்தின் போது முதல்-மந்திரி டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார். அசாம் அரசுக்கும் சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையே நடந்து வரும் பல்வேறு கூட்டாண்மைகள் குறித்து முதல்-மந்திரி ஆரோக்யமான உரையாடலை மேற்கொண்டார்” என்று அதில் பதிவிட்டிருந்தது.



1 More update

Next Story