ரஷியா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படுவதற்காக உலகம்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-10 09:49:22.0
t-max-icont-min-icon

ரஷியா-உக்ரைன் போரில் அமைதி ஏற்படுவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஈடுபடுத்தும் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த ஜி-20 உச்சி மாநாட்டு தீர்மானம் அமைந்துள்ளது என வெள்ளை மாளிகையை சேர்ந்த முதன்மை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜோன் பைனர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story