ஆப்பிரிக்க யூனியன் தலைவர் கூறும்போது, உலகில் 5-வது... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-10 15:46:09.0
t-max-icont-min-icon

ஆப்பிரிக்க யூனியன் தலைவர் கூறும்போது, உலகில் 5-வது சூப்பர் பவர் நாடாக இந்தியா உள்ளது.

அதனால், இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் போதிய இடம் உள்ளது. விண்வெளிக்கு சென்று அதிக சக்தி படைத்த நாடாக இந்தியா உள்ளது என்பதும் நமக்கு தெரியும். இந்தியா ஒரு சூப்பர்பவராக உள்ளது. சீனாவை விட முன்னேறி உள்ளது என கூறியுள்ளார்.

1 More update

Next Story