அமெரிக்க நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன்... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-08 23:14:31.0
t-max-icont-min-icon

அமெரிக்க நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் யெல்லனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

இருவரும் ஜி-20 மாநாட்டின் முன்னுரிமைகள் குறித்தும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். அதேபோல் நைஜீரியா நாட்டின் நிதி மற்றும் பொருளாதார மந்திரி அடேபாயோ ஒலவாலே எடுனையும் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 More update

Next Story