உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை பிரதமர் நரேந்திர... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-09 12:43:23.0
t-max-icont-min-icon

உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story