அமெரிக்காவிடமிருந்து 1.3 பில்லியன் டாலர் மானியத்தை... ... #லைவ் அப்டேட்ஸ்:ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால்  ஏற்பட்ட சேதத்திலிருந்து  மீள ஆண்டுகள் பல ஆகும்-அமெரிக்கா
Daily Thanthi 2022-06-29 23:45:25.0
t-max-icont-min-icon

அமெரிக்காவிடமிருந்து 1.3 பில்லியன் டாலர் மானியத்தை உக்ரைன் பெறுகிறது.

இந்த மானியம் 7.5 பில்லியன் டாலர் பட்ஜெட் நிதி தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நேற்று தெரிவித்தார்.

1 More update

Next Story