ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மீள ஆண்டுகள் பல ஆகும் -அமெரிக்கா


ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால்  ஏற்பட்ட சேதத்திலிருந்து  மீள ஆண்டுகள் பல ஆகும் -அமெரிக்கா
x
Daily Thanthi 2022-06-30 07:15:22.0
t-max-icont-min-icon

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து ரஷிய ராணுவம் மீள ஆண்டுகள் பல ஆகும் என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது ரஷியா தரைப்படைகள் இப்போது மிகவும் மோசமாகிவிட்டன, அதனை மீட்க பல ஆண்டுகள் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் ஆற்றலைக் கட்டுப்படுத்த முயற்சியாகவும் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தவும் சைபர் தாக்குதல்கள், அணு ஆயுதங்கள் போன்றவற்ற ரஷியா பயன்படுத்தக்கூடும் என கூறினார்.

1 More update

Next Story