இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல் ... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
Daily Thanthi 2023-10-23 13:41:09.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல்

காசா எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவான அல்-குவாசம் பிரிகேடிஸ் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் ஹட்சிரம் நகரில் உள்ள விமானப்படைத்தளம் மற்றும், தஸ்லிம் நகரில் உள்ள ராணுவப்படைத்தளத்தை குறிவைத்து ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

1 More update

Next Story