செஸ் ஒலிம்பியாட் போட்டி; "வலுவாக உள்ளது இந்திய அணி” மேக்னஸ் கார்ல்சன்


செஸ் ஒலிம்பியாட் போட்டி;  வலுவாக உள்ளது இந்திய அணி”   மேக்னஸ் கார்ல்சன்
x
Daily Thanthi 2022-07-28 06:27:35.0

இந்தியாவின் முதல் இரு அணிகளும் மிக வலுவான ஈர்க்ககூடிய வீரர்களை கொண்டுள்ளது. இரு அணிகளுமே பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன் என மேக்னஸ் கார்ல்சன் (உலக செஸ் சாம்பியன்) கூறியுள்ளார். 


Next Story