பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில்... ... #லைவ் அப்டேட்ஸ் செஸ் ஒலிம்பியாட்: வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
Daily Thanthi 2022-07-28 12:34:33.0

 பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் சென்னை மேயர் பிரியா, டிஜிபி சைலேந்திர பாபு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்

ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் மோடியை  கவர்னர் ரவி, கனிமொழி எம்.பி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் ஆகியோர் வரவேற்கின்றனர்


Next Story