#WATCH | Karnataka: Union Minister Nirmala... ... நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-04-26 02:49:09.0
t-max-icont-min-icon


கர்நாடக மாநிலத்தில் இன்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். வாக்குச்சாவடியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

1 More update

Next Story