மணிப்பூரில் 94 வயது மூதாட்டி தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்தார்

மணிப்பூரில் 94 வயது மூதாட்டி  தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்தார்
x
Daily Thanthi 2024-04-26 04:59:55.0
t-max-icont-min-icon

மணிப்பூரில் உள்ள ஒரு தொகுதிக்கு இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  மணிப்பூரை சேர்ந்த  94 வயதான மூதாட்டி ஒருவர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது

1 More update

Next Story