‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’  (The Elephant... ... சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம்...!
x
Daily Thanthi 2023-03-13 02:17:15.0

‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’  (The Elephant Whisperers') ஆவண குறும்படத்திற்காக படத்திற்காக இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருது வென்றனர்.  

தாயை பிரிந்து தவித்த  குட்டியானைகளை வளர்க்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தம்பதி பொம்மன்  - பொள்ளி மற்றும் ரவி என்ற குட்டி யானை குறித்த ஆவண குறும்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’-க்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


Next Story