இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில்... ... உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி -  வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு
x
Daily Thanthi 2023-06-21 23:09:32.0

இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்

வர்ஜீனியா,

வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “பள்ளிகளில் சுமார் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவியுள்ளோம், அதில் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளுக்கான அனைத்து வகையான வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த தசாப்தம் ஒரு தொழில்நுட்ப தசாப்தம் - டெக்டேட்" என்று அவர் கூறினார்.


Next Story