உக்ரைனுக்கு உணவு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான... ... #லைவ் அப்டேட்ஸ்:
Daily Thanthi 2022-05-23 00:03:49.0

உக்ரைனுக்கு உணவு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கும், அந்நாட்டிற்கான உலக நாடுகளின் ஏற்றுமதியை உறுதி செய்வதையும் இங்கிலாந்து பிரதமர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story