ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  அமெரிக்க... ... #லைவ் அப்டேட்ஸ்: ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது - உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர் பேச்சு
x
Daily Thanthi 2022-05-23 08:24:52.0

ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், உக்ரைனில் ரஷியா ற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகளின் அடிப்படையில் " "நீண்ட கால விலையை" கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷியா 'நீண்ட கால விலையை' கொடுக்க வேண்டும் - பிடன்


Next Story