கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்: அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்


கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்:  அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
Daily Thanthi 2022-07-09 11:25:48.0
t-max-icont-min-icon

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களின் முடிவை ஏற்க தயார் என கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அறிவித்து இருக்கும் சூழலில், இன்று இத்தகைய வலியுறுத்தலை அனைத்துக் கட்சி தலைவர்கள் விடுத்துள்ளனர்.

1 More update

Next Story