6 காலாண்டுகள் வீழ்ச்சிக்கு பிறகு 4.5 சதவீத வளர்ச்சி.. ஏறுமுகத்தில் இலங்கை பொருளாதாரம்
மொத்த பணவீக்கம், ஜனவரியில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
26 March 2024 1:37 PM GMTபொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
25 March 2024 11:45 PM GMTவன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், நேற்று அங்கு இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 பேர் பலியாகினர்.
7 Feb 2024 7:34 PM GMTஇலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு
ராஜபக்சே சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
16 Dec 2023 12:00 AM GMTகுழந்தைகளின் கல்விக்காக லெபனானுக்கு ரூ.33 கோடி நிதியுதவி வழங்கிய பின்லாந்து
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
25 Nov 2023 5:45 PM GMTஇலங்கைக்கு உலக வங்கி ரூ.1,249 கோடி நிதி உதவி
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதிக்காக இலங்கை காத்திருக்கிறது.
10 Nov 2023 7:08 PM GMTபாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 Sep 2023 4:43 PM GMTஇலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வருகை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வந்தனர்
15 July 2023 6:40 AM GMTபொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்: இலங்கை சொல்கிறது
இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
5 Jun 2023 9:48 AM GMTடாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்து சரிவு; ஒரு டாலர் ரூ.276 ஆக வீழ்ச்சி
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.276 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
4 Feb 2023 5:37 PM GMTபொருளாதார நெருக்கடி எதிரொலி; சென்னையில் எரிபொருள் நிரப்பி செல்லும் இலங்கை விமானங்கள்
இலங்கை விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது.
1 Feb 2023 5:09 PM GMTபாகிஸ்தான் நாடு முழுவதும் இன்று மின் தடை ; பொதுமக்கள் அவதி
டிசம்பரில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அவற்றின் ஷட்டர்களை இழுக்க உத்தரவிடப்பட்டது. திருமண மண்டபங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகிறது.
23 Jan 2023 6:33 AM GMT