உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம்... ... #லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்
Daily Thanthi 2022-06-13 21:42:30.0
t-max-icont-min-icon


உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கிய ரஷியா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷிய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 More update

Next Story