செவிரோடொனெட்ஸ்க் நகரில் நடைபெறும் போரால் மனித பலி... ... #லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்
Daily Thanthi 2022-06-14 00:31:39.0
t-max-icont-min-icon


செவிரோடொனெட்ஸ்க் நகரில் நடைபெறும் போரால் மனித பலி எண்ணிக்கை உயரக்கூடும் - ஜெலெனஸ்கி

இதுதொடர்பாக உக்ரேனிய மக்களுக்கு தனது தினசரி உரையில் பேசிய உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷியப் படைகள் மூலோபாய கிழக்கு நகரத்தை கைப்பற்றி வருவதால், செவிரோடொனெட்ஸ்க்கான போர் "பயங்கரமான" பலி எண்ணிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் போரின் காரணமாக மனித செலவு எங்களுக்கு மிகவும் அதிகம் என்றும் டான்பாசுக்கான போர் சந்தேகத்திற்கு இடமின்றி ஐரோப்பாவின் ராணுவ வரலாற்றில் மிகவும் வன்முறையான போர்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

1 More update

Next Story