மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனும்... ... லைவ் அப்டேட்ஸ்: குஜராத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2022-12-05 05:28:10.0

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் உள்ள ஏ.எம்.சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அமித்ஷா ஓட்டு போட்டார்.


Next Story