கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை... ... சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை
Daily Thanthi 2024-11-28 13:21:48.0
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story