தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
➤2019-ல் 91.30% 2020-ல் 92.34% 2022-ல் 93.80%, 2023-ல் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
➤ கொரோனா தொற்றால் 2021-ல் மட்டும் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





