நடிகர் மனோஜ் மஞ்சு ஹைதராபாத்தில் உள்ள... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்:  மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு
x
Daily Thanthi 2023-11-30 09:17:46.0

நடிகர் மனோஜ் மஞ்சு ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:- வாக்களிப்பது நமது உரிமையும் கடமையும் ஆகும். வாக்குப்பதிவு குறைவாக இருப்பதால் மக்கள்  வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Next Story