9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் உயிரிழப்பு


9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்  அரவிந்த் ராஜன் உயிரிழப்பு
Daily Thanthi 2023-01-16 08:19:39.0
t-max-icont-min-icon

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

1 More update

Next Story