சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
x
Daily Thanthi 2025-10-24 05:08:23.0
t-max-icont-min-icon

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story