ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
x
Daily Thanthi 2026-01-01 08:03:03.0
t-max-icont-min-icon

ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நான் பதவி வகித்து உள்ளேன். ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன். வன்னியர்களுக்காக போராடிய போராளி கண்ணீர் விட்டது வருத்தத்திற்குரியது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இணைய வேண்டும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

1 More update

Next Story